John napier (ஜோன் நேபியர்)

1614 ஸ்கொட்லாந்தை சேர்ந்த கணக்காய்வாளரான இவர் என்புகளை பயன்படுத்தி பெருக்கல் செய்யக்கொடிய ஒரு உபகரணத்தை உருவாக்கினார். எனவே இவர் John napier எனவும் அழைக்கப்படுகிறார்.
Blaise pascal (பஸ்கால்)
1642 இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் பஸ்கால் எனும் கூட்டளிற்கு பயன்படுத்தும் கருவியை உருவாக்கினார். இவ்வுபகரணம் அபகஸ் இயல்புகளின் சில பாகங்கள், சக்கரங்கள் மூலமாக இயன்கக்கொடியதாக இருந்தது.Charles Babbege (சார்லஸ் பபேஜ்)
Babbage என்பவரால் 1833 ஆம் ஆண்டு
- Different engine (டிபரன்ட் எஞ்சின்)
- Analytical engine (அனலிட்டிகள் எஞ்சின்)
என்ற இரு இயந்திரங்களையும் கண்டுபிடித்தார். இவரே ''கணனியின் தந்தை'' எனப்படுகிறார். இவர் கணக்கிடும் பணியும், சேமிப்புப் பணியும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Lady ada (அடா)

1840 இல் இப்பெண்மணி தரவுகள் சேமிக்கும்போது Binary number system (துவித எண் முறையில்) சேமிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை முன்வைத்தார்.
Dr.Herman holorith (ஹெர்மன்)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் 1880 இல் மிக வேகமாக கணித்தல் வேலையை செய்யக்கூடிய துளை அட்டை இயந்திரத்தை உருவாக்கினார்.Aitken
1944 இல் இவர் Mark-I எனும் தானாக இயங்கக்கூடிய Calculater ஐ உருவாக்கினார்.
Monchy, Ekert and Newman
இவர்கள் 1949 இல் EDVAC எனும் Computer ஐ உருவாக்கினர். இது முதன் முதலில் Programme சேமித்து வைக்கக்கூடிய Computer ஆகும்.
Dr. John Vincent Atanasan
1939 இல் இவர் முதலாவது Protype Digital Computer ஐ உருவாக்கினார்.


