ஞாயிறு, 13 டிசம்பர், 2009

Fundermentals of ICT



ICT என்றால் என்ன?

கணனியில் இலத்திரன்(Electronics), தொழிநுட்பம்(Tecnology), தொலைத்தொடர்பு(Communication) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செயன்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்ற செயட்பாடுகளை உள்ளடக்கயாடு ஆகும்.

கணணி ஒன்றின் இயல்புகள்





  • Speed :- வேகம்


  • Reliability :- நம்பகத் தன்மை


  • Accuracy :- திருத்தம்


  • Storage capability :- சேமிப்புத் தன்மை


Speed (வேகம்)



ஒரு கணணி மில்லியன்/பில்லியன் கணக்கான செயட்பாடுகளையும் கணப் பொழுதில் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது. அதாவது ஆவணங்கள் இடம் மாற்றல் (Move), பிரதி செய்தல்(Copy) போன்ற விடயங்களை மிக வேகமாக செய்யும்.



Reliability (நம்பகத்தன்மை)



கணனியில் உட் செலுத்தும் தரவுகள் நம்பகத்தன்மையாகவும் நிரந்தரமானதாகவும் இருந்தால் கணனியில் வெளிவரும் தகவல் நம்பகமாகவே இருக்கும்.



Storage Capability (சேமிப்புத் தன்மை )



கணனிகள் மில்லியன் கணக்கான தகவல்களை ஆங்கில வடிவில் செமிக்கக்கூடியது.



Accuracy (திருத்தம்)



கணனிகள் மிகத்திருத்தமானவை. மில்லியன் கணக்கான செயற்பாடுகளை மிகத் துல்லியமாக செய்யக்கூடியன. சுற்றுக்கள் தேய்வு அடையக் கூடியவை. அல்லது குறைந்து செயற்படக்கூடிய இலத்திரனியல் பாகங்கள் அல்ல.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக